Monday, November 26, 2012

பிறந்தநாள் வாழ்த்து

ஆண்டுக்கு ஒருமுறை அதுவாய் வந்துபோகிறது
அதற்கு ஏன் உனக்கு வாழ்த்து?
அயராது உன்னை பெற்றெடுத்து வளர்த்த
பெற்றோருக்கு சொல்வேன்
உன் பிறந்தநாள் வாழ்த்து!

1 comment:

  1. ஓரு வருடம் இருண்டதே என் வாழ்வில்..என்று வருந்து நண்பா!!!
    ஓரு வருடம் என் லீலைகலை பொருத்த என் பெற்றோரை வாழ்த்து !!!

    ReplyDelete