Thursday, February 11, 2010

தனிமையில்....

பொழிகிறது பனி ..
உறைகிறது இதமான நினைவுகள்...
--

இக்கரைக்கு அக்கரை பச்சை!!
உண்மைதான்...
டாலரின் பச்சையில் தாயகத்தின் பசுமை தெரியவில்லை...
--

No comments:

Post a Comment